100வது வெற்றி, 8வது பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

  • In Sports
  • May 11, 2019
  • 229 Views
100வது வெற்றி, 8வது பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த தகுதி சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லலி கேபிடல்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே 8வது முறையாக பைனலுக்கு செல்லும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. மேலும், 100வது வெற்றியும் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து, நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

ஏற்கெனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தவறவிட்ட சென்னை அணி இந்த போட்டியில் பதிலடி கொடுத்து, இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்