கல்வி இயக்குனர்கள் மாற்றம்

கல்வி இயக்குனர்கள் மாற்றம்

சென்னை:

தமிழகத்தின் கல்வித்துறை இயக்குனர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராகவும், முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராகவும், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்