மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

புதுடெல்லி:

பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

2019-20ம் நிதியாண்டில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி எனவும், 5.8 சதவீத நிதி பற்றாக்குறை எனவும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்