பாக்.,கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • In General
  • September 24, 2019
  • 239 Views
பாக்.,கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கே சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறுகையில், பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கில் 173 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவாக பதிவானது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்