‘‘உதயநிதிக்கு பொறுப்பு மகிழ்ச்சியளிக்கிறது’’ துரைமுருகன் பேட்டி!

‘‘உதயநிதிக்கு பொறுப்பு மகிழ்ச்சியளிக்கிறது’’ துரைமுருகன் பேட்டி!

சென்னை:

உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்டசியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது. அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்