முருங்கைக்காய்க்கு வெங்காயம் இலவசம்

முருங்கைக்காய்க்கு வெங்காயம் இலவசம்

பெங்களூரு:

பெங்களூருவில் ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்க உயர்ர்ந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்துவந்தனர். இதற்காக பல்வேறு மாநில அரசுககள் மானிய விலையிலல் வெங்காயத்தை விற்பனை செய்து வந்தன.

இந்நிலையில், தற்போது பெங்களூருவில் ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40 விற்கப்படுகிறது. மேலும், ஒரு முருங்கை வாங்கினால் ஒரு வெங்காயம் இலவசம் என்ற அறிவிப்போது விற்பனை செய்து வருவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு வியாபாரிககள் ஒரு முருங்கைக்காய் வாங்கினால் ஒரு வெங்காயமும், கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு முருங்கைக்காய் இலவசம் என நூதன வரர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மார்கழி பிறந்துள்ளதால் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மேலும் விலை உயரும் என தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்