புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் தேர்வு

புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் தேர்வு

புதுச்சேரி:

புதுச்சேரி துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ., பாலன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்