சோனியாவுக்கு திமுக எம்பிக்கள் வாழ்த்து

சோனியாவுக்கு திமுக எம்பிக்கள் வாழ்த்து

புதுடெல்லி:

காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்திக்கு, திமுக எம்பிக்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, கூட்டணி கட்சியான திமுக எம்பிக்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் சோனியாகாந்தியை சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்