திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..!

திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..!

புதுச்சேரி:

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். 67 வயதாகும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துவந்ததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனில்லாமல் இன்று அவர் உயிரிழ்நதார். இவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்