ஜன., 6ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

  • In Chennai
  • December 31, 2019
  • 187 Views
ஜன., 6ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை:

ஜனவரி 6ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என சட்டமன்ற கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 6ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்