16ல் திமுக உயர்நிலை குழு கூட்டம்

  • In Chennai
  • September 14, 2019
  • 184 Views
16ல் திமுக உயர்நிலை குழு கூட்டம்

சென்னை:

திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறும் என பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

நாளை மறுநாளான திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்