திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்