மும்பையில் டி.கே.சிவக்குமார் கைது!

மும்பையில் டி.கே.சிவக்குமார் கைது!

மும்பை:

ராஜினாமா எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைதுசெய்யப்பட்டார்.

கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் தங்கியுள்ள மும்பை ஓட்டலில், அவர்களை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அவர்கள் சந்திக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஓட்டல் முன்பு அமர்ந்திருந்த டி.கே.சிவக்குமாரை மும்பை போலீசார் கைது செய்தனர். மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்