கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைப்பு!

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைப்பு!

பெங்களூரு:

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், தேர்தல் தோல்வியின் காரணமாக தற்போதைய கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பொறுப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைப்பு கலைப்பதாக டெல்லியில் உள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்