தகுதி நீக்கம் செல்லும்

தகுதி நீக்கம் செல்லும்

புதுடெல்லி:

கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது. நீதிபதி ரமணா தீர்ப்பை வாசித்து வருகிறார்.

அதில், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தார்மீகம் அவசியம் எனவும், சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் தேர்தலில் போட்டியிடலாம் என நீதிபதி ரமணா தெரவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்