பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்!

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்!

சென்னை:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன், மெட்ரிக்குலோசன் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதிலாக மெட்ரிக்குலோசன் இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்