‘பரியேறும் பெருமாள்’ படப்பிடிப்பு துவக்கம்

  • In Cinema
  • January 3, 2020
  • 208 Views
‘பரியேறும் பெருமாள்’ படப்பிடிப்பு துவக்கம்

சென்னை:

தனுஷ் நடிக்கும் ‘படியேறும் பெருமாள்’ படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனுஷ் படத்துக்கு ரசிகர்களிடையே இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 40வது படத்தி தனுஷ் முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் 41வது படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்