தீபாவளிக்கு ‘பிகில்’ சிறப்பு காட்சி இல்லை

  • In Cinema
  • October 22, 2019
  • 230 Views
தீபாவளிக்கு ‘பிகில்’ சிறப்பு காட்சி இல்லை

சென்னை:

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்கு தீபாவளியன்று சிறப்பு காட்சி கிடையாது அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. இதற்கான டிக்கெட் கொட்டும் மழையிலும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், பிகில் திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்கு தீபாவளியன்று சிறப்பு காட்சி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்