தேவர் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

தேவர் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

மதுரை:

தேவர் ஜெயந்தியையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் ஜெயந்திவிழாவையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்