டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி:

டெல்லியில் நிலவிவரும் புகை மூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் பனி மற்றும் புகை மூட்டம் நிலவி வருகிறது. இன்றும் கடுமையான புகை மூட்டம் நிலவியது. இதனால், டெல்லி முழுவதும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி நொய்டா டைரக்ட் மேம்பாலத்தில் புகை மூட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்