டெல்லியில் நாளை வாக்குப்பதிவு; அதிகாலை முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு; அதிகாலை முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

டெல்லி:

நாடுமுழுவதும் 6ம் கட்டமாக நாளை மக்களவைத் தேர்தல் ந¬பெறவுள்ளது. தலைநகர் டெல்லிக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்காளர்களுக்கு விரைவாக தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லுவதற்கு வசதியாக நாளை அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்