டெல்லி தேர்தல்; கருத்துக்கணிப்பு வெளியானது

டெல்லி தேர்தல்; கருத்துக்கணிப்பு வெளியானது

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலின் கருத்துக்கணிப்பில் அதிக இடங்களில் ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 44 தொகுதிகளிலும், பா.ஜ., 26 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

என்டிடிவி கருத்துக்கணிப்பில், ஆம்ஆத்மி 48 தொகுதிகளிலும், பா.ஜ., 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்