பிப்., 8ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

பிப்., 8ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

புதுடெல்லி:

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 14ம் தேதி, மனு தாக்கல் கடைசி நாள் 21ம் «தி, வேட்புமனு பரிசீலனை 22ம் தேதி, வாபஸ்பெறற 24ம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்