இசைக்கலைஞர் மறைவு.. பிரதமர் இரங்கல்

இசைக்கலைஞர் மறைவு.. பிரதமர் இரங்கல்

டெல்லி:
புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் 69, உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம், மங்களூருவில் காலமானார்.

இவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘டூயட்’ படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசைக்கப்பட்டது. இவை எல்லா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சங்கீத துறையில் கத்ரி கோபால்நாத்தின் பங்கு மிகப்பெரியது என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்