பாக்., டி20யிலிருந்து டிவில்லியர்ஸ் விலகல்

  • In Sports
  • November 11, 2019
  • 187 Views
பாக்., டி20யிலிருந்து டிவில்லியர்ஸ் விலகல்

இஸ்லாமாபாத்:

தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திழ்ந்தவர் டிவில்லியர்ஸ். இவர் சர்வதேச போட்டியின் ஓய்வுக்குப்பின், பல்வேறு டி20 லீக்கில் மட்டுமே விளையாடி வந்தார்.

அதன்படி, இந்த ஆண்டு முடிவடைந்த பாகிஸ்தா£ சூப்பர் லீக்கில், லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்கா விளையாடினார். தொடர்ந்து 7 போட்டிகளில் விளையாடியபின், காயம் காரணமாக வெளியேறினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், டி வில்லியர்ஸ் விலக முடிவு செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்