பாக்.,கில் விளையாட இந்தியா மறுப்பு

  • In Sports
  • October 15, 2019
  • 200 Views
பாக்.,கில் விளையாட இந்தியா மறுப்பு

மும்பை:

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு வீரர்கள் எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுக்கு பதில் வேறு இடத்தில் டேவிஸ் கப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்