‘தர்பார்’ டிரைலர் வெளியீடு

  • In Cinema
  • December 16, 2019
  • 202 Views
‘தர்பார்’ டிரைலர் வெளியீடு

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் 167வது படமாக ‘தர்பார்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார்.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்