‘தர்பார்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • In Cinema
  • January 8, 2020
  • 175 Views
‘தர்பார்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி

சென்னை:

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளத.

லைக்கா நிறுவன தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜனவரி 9, 10, 13 மற்றும் 14 ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்