விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மோதல்

  • In Cinema
  • January 7, 2020
  • 183 Views
விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மோதல்

சென்னை:

‘தர்பார்’ பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ வரும் 9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

‘தர்பார்’ பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்வதாலும், டிக்கெட் விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதாலும் இழுபறி ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 75 சதவீதம் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை இன்னும் வாங்கவில்லை.

இதேபோல், கபாலி பட வெளியீட்டின் போது பிரச்சினை உருவானது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்