நவ. 7ல் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்

  • In Cinema
  • October 16, 2019
  • 241 Views
நவ. 7ல் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்

சென்னை:

தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் நவ.7ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு டுவிட்டரில் ஹாஸ்டேக்குகள் அமைத்து ஏராளமான ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் தனது டுவிட்டர் பதிவில், ‘தர்பார்’ படத்தன் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்