‘தர்பார்’ மோஷன் போஸ்டர், தீம் மியூசிக்

  • In Cinema
  • November 7, 2019
  • 193 Views
‘தர்பார்’ மோஷன் போஸ்டர், தீம் மியூசிக்

சென்னை:

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் இன்று வெளியானது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிரூத் இசையில் ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் இன்று சினிமா பிரபலங்களால் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை வெளியிட்டார்.

மேலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் வெளியிட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்