‘தர்பார்’ டப்பிங்கில் ரஜினி

  • In Cinema
  • November 14, 2019
  • 189 Views
‘தர்பார்’ டப்பிங்கில் ரஜினி

சென்னை:

‘தர்பார்’ படத்தின் டப்பிங்கில் பணியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஈடுபட்டிருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்டர் மற்றும் தீம் மியூக் சில நாட்களுக்கு முன், சினிமா பிரபலங்கள் வெளியிட்டனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்