உலகிலே ஆபத்தான நாடு பாகிஸ்தான்

  • In General
  • September 4, 2019
  • 216 Views
உலகிலே ஆபத்தான நாடு பாகிஸ்தான்

வாஷிங்டன்:
உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என்றால் அது பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

“கால் சைன் கேயாஸ்” எனும் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் கையாண்ட நாடுகளிலேயே மிகவும் ஆபத்தான நாடு என்றால் அது பாகிஸ்தான் தான் என கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை கையகப்படுத்துவதில் பாகிஸ்தான் வேகமாக வளர்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் கையில் கொடுத்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும்.

பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறைப்படக்கூடிய அளவிற்கான தலைவர்கள் அந்த நாட்டில் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்