தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு

தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு

புதுடெல்லி:

தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளை தெரிந்துகொள்ள http://ctet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த தேர்வை 23 லட்சத்து 77 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்