CSK வை கலாய்த்து தள்ளிய சேவாக்

  • In Sports
  • October 10, 2020
  • 266 Views
CSK வை கலாய்த்து தள்ளிய சேவாக்

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டியில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றிருந்த சிஎஸ்கே அணி சரியாக விளையாடவில்லை. தொடர் தோல்வியை அந்த அணி சந்தித்து வந்ததையடுத்து, பலரும் அந்த அணியை கிண்டல் கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில்,

சில சிஎஸ்கே வீரர்கள் அணியை அரசு வேலை போல நினைக்கிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கிண்டலுடன் தெரிவித்துள்ளார். அதில், சிறப்பாக ஆடுகிறோமா? இல்லையோ? தவறாமல் அவர்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று இருக்கிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் உண்மையான ஆட்டநாயகன் கேதர் ஜாதவ் தான் என கிண்டல் அடித்துள்ளார்.

Dailyhunt

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்