திருப்பதி தரிசனத்துக்கு 20 மணி நேரம்

திருப்பதி தரிசனத்துக்கு 20 மணி நேரம்

திருமலை:

பொங்கல் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

பொங்கல் தொடர் விடுமுறையால் திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 21 கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால், சுமார 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இதனையடுத்து, இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் ப க்தர்கள் மற்றும் திவ்ய தரிசனம், டைம் ஸ்லாட் தரிசன பக்தர்க் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்