கால்பந்தாடும் மாடு.. வீடியோ வைரல்..

கால்பந்தாடும் மாடு.. வீடியோ வைரல்..

கால்பந்தாட்டத்தில் ஒரு மாடு ஈடுபட்டது குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானம் ஒன்றில் இளைஞர்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த பசு மாடு அந்த பந்தை தொட விடாமல் தன்னுடைய காலின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போட்டியில் கலந்துகொண்டதுபோல தெரிந்தது. தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்