கொரோனா வைரஸ் அறிகுறிகள்

  • In General
  • January 23, 2020
  • 407 Views
கொரோனா வைரஸ் அறிகுறிகள்

சீனாவில் உகான் நகரில் கடல் உணவு விற்பனை சந்தையில் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும். மனிதர்களிடமிருந்து இருமல் மற்றும் தும்மல் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து தற்போது இல்லை. நன்றாக கை கழுவுதல், இருமல், தும்மல் வரும்போது வாய், மூக்கை துணியால் மூடுவதால் இந்த கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்கலாம்.

தொடர் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிமோனியா ஏற்பட்டும், கிட்னி செயலிழந்தும் இறக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்