சுயேச்சை எம்எல்ஏ தங்கியுள்ள அபார்ட்மென்ட் முன் காங்., போராட்டம்!

சுயேச்சை எம்எல்ஏ தங்கியுள்ள அபார்ட்மென்ட் முன் காங்., போராட்டம்!

பெங்களூரு:

ராஜினாமா செய்துள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கியுள்ள அபார்ட்மென்ட் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலையில், தற்போது அங்கு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்