சஞ்சய் சிங் எம்பி., காங்.,லிருந்து விலகல்!

சஞ்சய் சிங் எம்பி., காங்.,லிருந்து விலகல்!

புதுடெல்லி:

ராஜ்யசபா எம்பி.,யான சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இவர் உத்தரபிரதேசத்தில் அமைச்சராகவும், 2 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வருகிறார்.

இவர் பாஜ.,வில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்