ரஜினி, அனிரூத்துக்கு கண்டனம்

  • In Cinema
  • January 4, 2020
  • 175 Views
ரஜினி, அனிரூத்துக்கு  கண்டனம்

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனா கூறுகையில், பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு, அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் தெரிவித்தார்.

ஆனால், தர்பார் படத்தின் போது சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. மேலும் இந்த விஷயம் ரஜினி அவர்களுக்கும் தெரியும். இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்