கமல் மீது காலனி வீச்சுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்..!

கமல் மீது காலனி வீச்சுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்..!

சென்னை:

கமல்ஹாசன் மீது காலனி, முட்டை வீசியதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துக்கள் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று குறிப்பிடும் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறாரா என்று அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கமல்ஹாசன் கூறவில்லை என்றும், கமல் மீது நடத்தப்படும் காலனி, முட்டை வீச்சு தாக்குதலுக்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்