நடிகர் விவேக்குக்கு கண்டனம்

  • In Cinema
  • September 24, 2019
  • 190 Views
நடிகர் விவேக்குக்கு கண்டனம்

சென்னை:

நடிகர் சிவாஜியை கிண்டலடித்து பேசியதற்கு சிவாஜி பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 21ம் தேதி சென்னையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசினார். மேலும், இந்த விழாவில் விஜய் பேச்சு குறித்து அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சிவாஜியின் திரைப்படப் பாடலை கிண்டலடித்துப் பேசியதாக நடிகர் விவேக்கிற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்