‘கோமாளி’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

  • In Cinema
  • May 18, 2019
  • 205 Views
‘கோமாளி’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

சென்னை:

ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முற்றிலும் காமடி கலந்த ‘கோமாளி’ படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

கதாநாயகனாக ஜெயம் ரவி, கதாநாயகியாக காஜல் அகர்வாலும், ஜெயம் ரவிக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது, டுவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்