தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு

தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு

இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டது இந்தூர்.குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் 2வது இடத்தை பிடித்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை 3ம் இடத்தை பிடித்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்