‘விஸ்வாசம்’ பாடகி ட்விட்

  • In Cinema
  • August 12, 2019
  • 186 Views
‘விஸ்வாசம்’ பாடகி ட்விட்

சென்னை:
இந்த வருடம் தொடக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் விஸ்வாம்.

இப்படம் குடும்ப கதையாக அமைந்து நல்ல வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்தப்படத்தை தற்போதுதான் பார்த்தேன் என்று பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். சிறந்த படம் என்று புகழந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்