சீன கப்பல் நுழையக்கூடாது

  • In Chennai
  • January 30, 2020
  • 207 Views
சீன கப்பல் நுழையக்கூடாது

சென்னை:

மருத்துவக் கழிவுகளுடன் வந்துள்ள சீன கப்பலை நுழையவிடக் கூடாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்