நடுக்கடலிருந்து செயற்கைக்கோள் ஏவி சீனா வெற்றி!

நடுக்கடலிருந்து செயற்கைக்கோள் ஏவி சீனா வெற்றி!

பீஜிங்:

முதன்முதலில் நடுக்கடலில் கப்பலிருந்து செயற்கைக்கோள்களை ஏவி சீனா சாதனை படைத்துள்ளது.

சீனாவின் மஞ்சள் கடலில் நீர்மூழ்கிக்கப்படம் ஒன்றிலிருந்து ராக்கெட்டை விண்வெளியில் சீன ஏவியுள்ளது. தொலைத்தொடர்புக்கான 2 செயற்கைக்கோள் மற்றும் காற்றின் வேகம், சூறாவளியை முன்கூட்டியே கணிக்கும் 7 செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் சீனா விண்ணில் ஏவியுள்ளது.

விண்ணில் ராக்கெட் ஏவி செயற்கைகோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்திய சீன விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டின் அதிபர் ஜீஜின்பிங் பாராட்டியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்