‘‘நாடு சவுக்கியம்’’ சிதம்பரம் டுவீட்

‘‘நாடு சவுக்கியம்’’ சிதம்பரம் டுவீட்

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள சிதம்பரம் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், வேலையின்மை, வேலையிழப்பு, குறைந்த ஊதியம், காஷ்மீர் விவகாரம், வன்முறை, எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளுதல் ஆகியவை தவிர்த்து நாடு சௌக்கியமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்