இடைக்கால ஜாமீன் மறுப்பு

இடைக்கால ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி:

ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்து வரும், ப.சிதம்பரம் உடல்நிலையை காரணம் காட்டி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், சிதம்பரத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கொசுவலை, மாஸ்க் போன்ற வசதிகள் செய்து தர உத்தரவிட்டு இடைக்கால ஜாமின் மனு முடித்து வைத்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்